ஈரோடு செய்திகள் - தனியுரிமைக் கொள்கை

இந்தச் செயலிக்கு பயனர் கணக்கு (Login) தேவையில்லை. உங்கள் பெயர், தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை நாங்கள் சேகரிப்பதில்லை.

விளம்பரங்கள்

இந்தச் செயலியில் Google AdMob மூலம் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. AdMob உங்கள் சாதனத்தின் விளம்பர அடையாளத்தை (Advertising ID) மற்றும் தோராயமான இடம், சாதனத் தகவல்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைத் தனிப்பயனாக்கலாம். சாதன அமைப்புகளில் விளம்பரத் தனிப்பயனாக்கலை முடக்கலாம் அல்லது விளம்பர ஐடியை மீட்டமைக்கலாம்.

செய்தி சார்ந்த தகவல்கள்

செய்திகளைப் படிக்க, புக்மார்க் செய்த செய்திகள் உங்கள் சாதனத்திலேயே சேமிக்கப்படுகின்றன. அறிவிப்புகள் இயக்கப்பட்டால், அறிவிப்புகளை அனுப்ப சாதன டோக்கன் (device token) சேமிக்கப்படலாம்.

செய்தியில் பிழை புகார்

ஒரு செய்தியில் பிழை இருப்பதாகப் புகார் அளித்தால், நீங்கள் உள்ளிட்ட காரணம், செய்தி மற்றும் (விருப்பமிருந்தால்) தொடர்பு விவரம் ஆகியவை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பப்படும்; அவை பிழையைச் சரிசெய்யும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

தொடர்புக்கு

vasithwam@gmail.com


Erode News - Privacy Policy

This app needs no account or sign-in. We do not collect personal details such as your name or phone number.

Advertising

The app shows ads served by Google AdMob. AdMob may use your device's Advertising ID, approximate location and device information to serve and personalise ads. You can reset your advertising ID or opt out of ad personalisation in your device settings.

News data

Bookmarks and offline copies of news are stored only on your device. If notifications are enabled, a device token may be stored on our server so we can send you alerts.

News problem reports

When you report a problem with a story, the reason, message, the story and (optionally) your contact details are emailed to us and stored so that we can correct the story. They are used for no other purpose.

Contact

Questions or requests: vasithwam@gmail.com